9 வருடங்களுக்கு பின் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரை சந்தித்த ரஜினி. இதான் காரணமாம்.

0
1347
- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன் இமயமலை நோக்கி பயணம் மேற்கொண்டார். அதன் பின் ஆன்மிக தளங்களை வழிபட்ட பின் அவர் ஜார்கண்ட் ஆளுநரையும் அதன் பின் உத்திர உத்தரப்பிரதேச ஆளுநரையும் சந்தித்தார். மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்தார். நேற்று உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகியை சந்தித்தார். அந்த சந்திப்பானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை நிறுவனம் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வந்தனர். 

- Advertisement -

படத்தின் வசூல்:

அதுமட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று மட்டும் ஜெயிலர் படம் நாடு முழுவதும் 35 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் படம் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் உடன் ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்க்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தலைவர்களை சந்தித்த ரஜினிகாந்த்

இமய மலையின் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு அதன் பின் ஆன்மிக தளங்களை வழிபட்ட பின் அவர் ஜார்கண்ட் ஆளுநரையும் அதன் பின் உத்திர உத்தரப்பிரதேச ஆளுநரையும் சந்தித்தார். மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்தார். நேற்று உத்தரப்பிரதேசம்முதல்வர் யோகியை சந்தித்தார். அந்த சந்திப்பானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதில் என்னவென்றால் தன்னை விட வயதில் சிறியவரின்(யோகி) காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை முடித்து கொண்டு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளார்.      

Advertisement