இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும், புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உற்சாகமான மனநிலையுடன் செயல்படுவது உங்களுக்கு கூடுதல் பலனைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.