இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.