இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபகாரியங்களும் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் சித்தியாகும்.