இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் இருந்த மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி வந்து சேரும்.