இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி மன அமைதி கூடும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.