இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலைகள் எளிதாக முடியும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது மன அமைதியைத் தரும்.