இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்து நீங்கும் என்பதால் பொறுமை காப்பது அவசியம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.