இன்று உங்களின் நீண்ட நாள் பொருளாதாரத் தடைகள் நீங்கி பணப்புழக்கம் சீராகும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.