இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தேடித்தரும்.