இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், பணிபுரியும் இடத்தில் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.