இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உற்சாகமான மனநிலையுடன் நாளை எதிர்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புமுதியோர்களை வணங்கி விட்டு பணிகளைத் தொடங்கவும்.