இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் கவலைகள் விலகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.