இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்கவும்.