இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவைப்படுவதால் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி அமையும்.