இன்று கன்னி ராசிக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் துர்க்கை அம்மனை வழிபடுவது உங்கள் காரிய வெற்றிக்கு உதவும்.