இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.