இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.