இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். உற்சாகமான மனநிலையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.