இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.