இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.