இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மனத்தெளிவை அதிகரிக்கும்.