இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான லாபத்தை ஈட்டித் தரும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.