இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் சீராக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்ட நாள் வேலைகள் எளிதில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமையும். உடல் நலனில் அக்கறை செலுத்தி சீரான உணவுகளை உட்கொள்வது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை சிவபெருமானை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.