இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த காரியங்கள் எளிதில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.