இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் உங்கள் திறமையால் விரைந்து முடிவடையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது மன அமைதியையும் நற்பலன்களையும் பெற்றுத்தரும்.