இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களுடன் சுமுகமான சூழல் நிலவுவது மனதிற்கு இதமளிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.