இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து முக்கிய வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.