இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் தெளிவையும் தரும். பண வரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் பற்றி பேசுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.