இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மனநிறைவுடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்ற முடியும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.