இன்று உங்கள் பணிகளில் புதிய உற்சாகமும் முன்னேற்றமும் காணப்படும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் உருவாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான அணுகுமுறையும் இன்று உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது மன அமைதியைத் தரும்.