இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி லாபம் உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.