இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், தியானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.