இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி லாபம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சிவபெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் வெற்றி பெறும்.