இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.