இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக உங்கள் திறமை அங்கீகரிக்கப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலனில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது சிறப்பானது.