இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது வெற்றியைத் தரும்.