இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும். மனதளவில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.