இன்று மகர ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும், புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நிதானமான செயல்பாடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.