இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் தாராளமாக வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறு தொந்தரவுகளை தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கம் சீராக இருப்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நற்பலன்களைத் தரும்.