இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவது மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் சீரான உணவு முறையும் அவசியம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி வந்து சேரும்.