இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.