இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொந்தரவுகள் விலகி உற்சாகம் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.