இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் சுமுகமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.