இன்று மேஷ ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபடுவது மனதிற்கு தைரியத்தை தரும்.