இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.