இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்றாலும் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இன்றைய நாள் உகந்ததாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.