இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மன அமைதியைத் தரும்.