இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்குங்கள்.