இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.